10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 100% தேர்ச்சி என அறிவிப்பு..! ஆனால் 5177 மாணவர்களின் முடிவு வெளியாகாததால் சர்ச்சை!!
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 100% தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் 5177 மாணவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்படாததால் அவர்களின் கதி என்ன? என்ற...






