100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசு – முதலமைச்சர்
மூன்று வேளாண் சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல MGNREGA-வைச் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) சிதைக்கும் முயற்சியிலும் மக்கள்...






