பெண் மருத்துவர் , 10 மாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா தொற்றில் குணமடைந்த நிலையில் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைப்பு – வீட்டிலே 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!!!
கோவை சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சைக்கு பெற்று வந்த ஐந்து பேரும் குணமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கோவையில் கொரோனா...





