--- --:--:-- --

10 liters of RO water for 5 rupees for the first time in 5 panchayats in Coimbatore. Public welcome !!!

கோவையில் முதன்முறையாக 5 ஊராட்சிகளில் 5 ரூபாய்க்கு 10 லிட்டர் ஆர்.ஓ.வாட்டர்.பொதுமக்கள் வரவேற்பு !!!

கோவை மாவட்டத்தில் பவானி,சிறுவாணி உள்ளிட்ட பல்வேறு சுவையான குடிநீராதாரங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.இருந்தாலும் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான ஆர்.ஓ.வாட்டர் வழங்க முடியாத...

Right Menu Icon