10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் ..!
பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக...





