சம்பள பணத்திலிருந்து ரூ.20,000 கேட்ட மகனை சுட்டுக்கொன்ற போலீஸ் தந்தை..!
ஆந்திராவில் சம்பள பணத்திலிருந்து 20,000 ரூபாய் கேட்ட மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆந்திர மாநிலத்தில் பிரசாத் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார்....





