12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்..!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதற்காக அதிமுக எம்எல்ஏ வின் ஆதரவாளர்கள் கொண்டுசென்ற 12,000 டோக்கன்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்....





