திருப்பூரில் வழக்கறிஞர் ஆபீஸிலேயே கைவரிசை! சொத்து தகராறில் ஆலோசனை கேட்க வந்து ரூ.9,000 சுருட்டல் – அம்பலமான CCTV வீடியோ!
திருப்பூர் ஆகஸ்ட் 29, திருப்பூர் நீதிமன்ற வழக்கறிஞரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கணபதிபாளையம் நேதாஜி சாலை பகுதியைச்...





