கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி..!
கொரொனாவால் உயிரிழந்தவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக...





