குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும்..!
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனந்த்நாக்கில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். அதன்படி...





