தற்போது பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பான் கார்டு அனைத்து வகை நிதி பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமாக திகழ்கிறது.
இவர்களது முக்கியமான ஆதாரத்தை எங்காவது தொலைத்து விட்டால் பெரிய பின் விளைவுகளை சந்திக்கும்படி ஆகிவிடும். ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் வைப்பை மதிப்பிடுவது உள்ளிட்ட அனைத்து மத பரிவர்த்தனைகளையும் வருமான வருமான வரி பயன்பாட்டில் இருந்து தான் கண்காணிக்கிறது.
பான் கார்டை தொலைத்து விட்டால் ரூ.10,000 அபராத தொகை செலுத்த வேண்டும். அதோடு இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தாலும் அபராதம் செலுத்த வேண்டும்.






