ஈரோடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு ஆர் ஹாரன் தொடர்பாக தலா பத்தாயிரம் அபராதம் விதிக்க அபராதம் விதித்த அவர்கள் பேருந்துகளில் ஹாரன் மற்றும் முதலுதவி பெட்டி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.






