1000 மின் பேருந்துகளுக்கான டெண்டர் அரசுக்கே தெரியாமல் எப்படி ரத்து செய்யப்படும்?
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாள் டெண்டர் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக முடிவுகளை...





