மகளிருக்கு ரூ. 1,000 – அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தீவிர ஆலோசனை
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். கலைஞர்...





