எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்..!
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு 5,000 சிறப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,381 அங்கன்வாடி கட்டடங்களில்...






