ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது..! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!!
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்றும் இத்திட்டம் செயல்படுத்தப்படாது எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு பெரும்...





