ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று விண்ணில் பாயும் எல்விஎம்-3 ராக்கெட்..!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் உடன் எல்விஎம்-3 ராக்கெட் இன்று ஏவப்படவுள்ள நிலையில், 24 மணிநேர கவுண்டவுன் தொடங்கியது. நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த ஆயிரத்து...






