வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது என கூறியுள்ள முதல்வர்..!
வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேளாண் மசோதா குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் இந்த மசோதாவில் விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள்...






