வேட்டை நாயை வைத்து காட்டுக்குள் இருவர் செய்த காரியம்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வேட்டி நாய்களை பயன்படுத்தி வனத்திற்குள் உடும்புகளை வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர். செங்கம் அடுத்த சாத்தனூர் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக...





