வீட்டிற்குள் கேட்ட பயங்கர சப்தம்.. ரத்த வெள்ளத்தில் தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பெண்..!
சேலத்தில் தலையில் பலத்த காயத்துடன் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பெண் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீரநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். அவரது...






