வீடியோ எடுக்க யானையை தொந்தரவு செய்த இளைஞர்..!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் காட்டு யானையை வீடியோ எடுத்து தொந்தரவு செய்ததாக இருவருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது....