விழுப்புரம் அ.தி.மு.க. அலுவலக சாவி இ.பி.எஸ் தரப்பிடம் ஒப்படைத்த சி.வி.எஸ் தரப்பு
விழுப்புரம் அ.தி.மு.க. அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, எடப்பாடி பழனிச்சாமி நியமித்த புதிய மாவட்ட செயலாளராக பசுபதியிடம் சி.வி.சண்முகம் தரப்பு சாவியை வழங்கியுள்ளது.





