விரைவில் நம்முடைய ஆட்சி உதயமாகத்தான் போகிறது – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடைபெறுவதாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விரைவில் திமுக ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார். திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் சகோதரர்...





