விபத்தில் சிக்கிய கணவரை பார்க்க சென்ற மனைவி விபத்தில் உயிரிழப்பு..!
விபத்தில் சிக்கிய கணவரை பார்க்க சென்ற பெண் செவிலியர் சென்னையில் மாநகர பேருந்து மோதி உயிரிழந்தார். வேலூரை சேர்ந்த மரியம் என்பவர் மாதவரத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்....