விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி செல்லும் த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர்கள் விபத்தில் சிக்கினர்.