விஜயே சொல்லிவிட்டார் – சி.டி.ஆர். நிர்மல்குமார்
விஜய் கேட்டுக்கொண்டதால் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது, பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவதால் இந்த நடவடிக்கையை விஜய் எடுத்துள்ளார். தேவைப்படும்போது பாதுகாப்பு வழங்கினால் போதும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார் என...





