பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் இளைஞர் வெட்டி படுகொலை..!
கரூரில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கணபதிபாளையம் மதன்ராஜ் என்பவருக்கும் தான்தோன்றிமலை மோகன்ராஜ் என்பவருக்கும்...






