வழிபாட்டுத்தளத்தில் நடந்த சோகம்.. மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்ட பயங்கரம்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் வழியங்காடு...





