வழக்கு பயத்தால் கட்சி மாறுகிறார்கள் : சி.விஜயபாஸ்கரை சாடிய பொள்ளாச்சி ஜெயராமன்
சுயநலத்துக்காகவே அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் செல்கின்றனர் என்று அதிமுக மூத்த நிர்வாகியும் பொள்ளாச்சி எம்.எல்.ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...





