வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கூடாது.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த தங்கர்பச்சான்..!
மக்களின் எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தால் பாமக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என இயக்குனரும் கடலூர் தொகுதி பாமக வேட்பாளருமான தங்கர்பச்சான் எச்சரித்துள்ளார்....





