வரதட்சணை கொடுமை – தீக்குளித்த மனைவியை வீடியோ எடுத்த கணவன்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜூஜுனு மாவட்டத்திலுள்ள குடோகோஷி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் அதே பகுதியை சேர்ந்த ஆணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகிய சில நாட்களுக்குப் பிறகு மாப்பிள்ளை வீட்டார்...





