வயது முதிர்ந்த மூதாட்டிக்கு கொரொனா தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது..!
நாட்டின் மிக வயது முதிர்ந்த மூதாட்டிக்கு பெங்களூருவில் கொரொனா தொற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுகாதார பணியாளர் மற்றும் களப்பணியாளர்கள் , 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்...





