வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது..!
மறைந்த தொழிலதிபரும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும்...






