வகுப்பறையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உயிரிழந்த 14 வயது மாணவி..!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவரின் 14 வயது மகள் தான் படிக்கும் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்...





