லட்டு… துட்டு… வேட்டு! புனிதத் தன்மையை இழந்ததா திருப்பதி லட்டு…? என்னதான் நடக்கிறது ஏழுமலையான் கோயிலில்?
திருப்பதி லட்டுவில் மிருகக் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சை ஓய்வதற்குள், அதில் இருந்து குட்கா பாக்கெட் இருக்கும் வீடியோவை பக்தர் ஒருவர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்....





