ரேஷன் கார்டுதார்களுக்கு செல்போன் வழங்கப்படும்..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கானாடுகாத்தானில் செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, கழனி வாசல்...






