ரூ.200 கோடி லஞ்சம்.. சிபிஐ விசாரித்தால் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி..!
சென்னை மெட்ரோ ரயில் வழக்கை சிபிஐ கையில் எடுத்தால் முதல்வர் ஸ்டாலின் சிறைக்கு செல்வது உறுதி என்று அண்ணாமலை பகீர் கிளப்பியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால்...





