ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது : உக்ரைன் அதிபர்
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்....





