ரயில் நிலையத்தில் பெண் வெட்டி கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்கள் கொலை செய்வதற்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது....