ரஜினிகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது..!
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை நலமாக உள்ளது என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்....