மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து கொள்ளலாம்..!
மே மாதத்திற்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடுசெய்து ஆன்-லைன் வழியில் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் நுகர்வோர் சுயமாக...





