மேட்டூர் பாமக எம்எல்ஏ மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு..!
வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.