முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு -உத்தரவு
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட செயல்முறைகளில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறை 2024-25 கல்வியாண்டில் ஆக.1-ந்தேதி நிலவரப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்...






