தனித்து போட்டி என்று அறிவித்த கருணாஸ் திமுக கூட்டணிக்கு ஆதரவு!
வரும் தேர்தலில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்த காமெடி நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைகட்சி தலைவருமான கருணாஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில்...






