மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்று சிறுநீரகம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது புகார்...