மாநில கல்விக் கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்!
மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.திமுக அரசு பொறுப்பேற்ற பின் தமிழ்நாட்டிற்கென மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்படும் எஎன 2021-22ஆம்ஆண்டு பட்ஜெட்டில்...






