மாணவர்கள் 16 பேருக்கு கொரொனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 16 பேருக்கு கொரொனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படித்த பன்னிரண்டாம் வகுப்பு...





