மாடியிலிருந்து திடீரென்று மயங்கி கீழே சரிந்து விழுந்தவரை காப்பாற்றிய இளைஞர்..!
மாடியிலிருந்து திடீரென்று மயங்கி கீழே சரிந்து விழுந்த இளைஞரை அருகில் இருந்த மற்றொருவர் காலைப்பிடித்து காப்பாற்றிய சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள...





