மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ள குஷ்புவின் டுவிட்டர் கணக்கு..!
நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம்போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்புவின்...





