“மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியீடு!!” ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதமானதால் தமிழக அரசு அதிரடி!!
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க தாமதமான நிலையில், தமிழக அரசு அதிரடியாக அவசரமாக அரசாணை...





